ரித்து வர்மா, தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர்
ABP Nadu

ரித்து வர்மா, தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர்

இவர் பொறியியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்றார்
ABP Nadu

இவர் பொறியியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்றார்

மத்திய பிரதேசத்தை பூர்விகமாக கொண்ட ரித்து, ஆந்திர மாநிலத்தில் உள்ள ஹைதராபாத் நகரத்தில் பிறந்து வளர்ந்தார்
ABP Nadu

மத்திய பிரதேசத்தை பூர்விகமாக கொண்ட ரித்து, ஆந்திர மாநிலத்தில் உள்ள ஹைதராபாத் நகரத்தில் பிறந்து வளர்ந்தார்

பட்டப்படிப்பை முடித்ததும், மிஸ் ஹைதராபாத் அழகு போட்டியில் பங்கேற்று முதல் ரன்னர்-அப் ஆக அறிவிக்கப்பட்டார்
ABP Nadu

பட்டப்படிப்பை முடித்ததும், மிஸ் ஹைதராபாத் அழகு போட்டியில் பங்கேற்று முதல் ரன்னர்-அப் ஆக அறிவிக்கப்பட்டார்

ABP Nadu

இவர் 2012ம் ஆண்டு அணுகொகுண்டா என்ற குறும் படத்தில் நடித்து தனது திரைப்பயணத்தை தெலுங்கில் தொடங்கினார்

ABP Nadu

இவரின் முதல் தமிழ் படம் துருவ நட்சத்திரம் வெளியாக தாமதம் ஆனது

ABP Nadu

வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் இடம் பெற்ற அனிதா என்ற கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகமானார்

ABP Nadu

இவர் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் மூலம் கதாநாயகியாக அவதாரம் எடுத்தார்

ABP Nadu

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் மூலம் நல்ல வரவேற்பை பெற்றார் ரித்து

ABP Nadu

இன்று ரித்து தனது 33 ஆம் வயதில் அடி எடுத்து வைக்கிறார்