Samsung Galaxy S25 Ultra-வில் இவ்வளவு அம்சங்களா?
abp live

Samsung Galaxy S25 Ultra-வில் இவ்வளவு அம்சங்களா?

Published by: ABP NADU
Image Source: Twitter
abp live

Samsung Galaxy S25 தொடரின் மொபைல் வெளியீட்டு நிகழ்வு 22/01/2025 அன்று நடைபெற்றது.

Image Source: Twitter
abp live

அந்த நிகழ்வில் Samsung நிறுவனம், அதன் S25 தொடரின் மூன்று மாடல்களை(Standard, Plus, Ultra) வெளியிட்டது.

Image Source: Twitter
abp live

நீங்கள் Ultra மாடலை வாங்க திட்டமிட்டிருந்தால் சில தகவல்களை தெரிந்துகொண்டு வாங்குங்கள்.

Image Source: Twitter
abp live

இந்த மொபைலின் திரையைச் சுற்றியுள்ள Bezels மிகவும் மெலிதாக பார்ப்பதற்கு ஸ்லீக்காக உள்ளது.

Image Source: Twitter
abp live

மேலும், இந்த மொபைல் IP68 Water Proofing மதிப்பீட்டைத் தக்க வைத்துக் கொள்ளும்.

Image Source: Instagram
abp live

முந்தைய பதிப்பான S24-ஐ விட 0.1 இன்ச் டிஸ்ப்ளேவின் அளவு கூட்டப்பட்டுள்ளது.

Image Source: Instagram
abp live

1Hz முதல் 120Hz வரை தகவமைப்பு புதுப்பிப்பு வீதத்துடன் Dynamic AMOLED 2X டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது.

Image Source: Instagram
abp live

S25 Ultra அதன் முந்தைய பதிப்பை போலவே 5,000mAh பேட்டரியை கொண்டுள்ளது.

Image Source: Instagram
abp live

S25 Ultra -வில் புதிய 200 MP மற்றும் இரண்டு 50MP கேமராக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. Styles Pen-ம் கொடுக்கப்பட்டுள்ளது.

Image Source: Instagram
abp live

பயனர்களின் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக Samsung Galaxy S25 தொடருடன் பல AI அம்சங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது.

Image Source: Instagram

Samsung Galaxy S25 Ultra-வின் இந்திய விலை ரூ.1,29,999.

Image Source: Twitter