TRAI Guidelines: Jio மற்றும் Airtel-ன் ’வாய்ஸ் ஒன்லி’ திட்டம்

Published by: ABP NADU
Image Source: Pixabay

TRAI சமீபத்தில், டேட்டா சேவைகள் தேவையில்லாமல், அழைப்பு மற்றும் SMS பயன்படுத்தும் பயனர்களுக்கு மலிவு விலையில் 'Voice only' திட்டங்களை டெலிகாம் நிறுவனங்கள் அறிமுகப்படுத்த வேண்டும் என்று கூறியது.

Image Source: Pixabay

அந்த வழிகாட்டுதல்களின்படி, Jio மற்றும் Airtel, இரண்டு 'வாய்ஸ் ஒன்லி' ப்ரீபெய்டு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளன.

Image Source: Pixabay

Jio ரூ.458 ரீசார்ஜ் திட்டம்

இந்த ரீசார்ஜ் திட்டம் இந்தியாவிற்குள் அளவிள்ளாத அழைப்புகள், இலவச National Roaming, 1000 இலவச SMS, மேலும் Jio சினிமா மற்றும் Jio டிவி செயலிகள் போன்றவற்றை 84 நாட்களுக்கு பயனர்களுக்கு அளிக்கிறது.

Image Source: Pixabay

Jio ரூ.1,958 ரீசார்ஜ் திட்டம்

இந்தியா முழுவதும் உள்ள அனைத்து நெட்வொர்க்கிற்கும் அளவில்லாத அழைப்புகள், இலவச National Roaming, Jio சினிமா மற்றும் Jio டிவி செயலிகள், 3600 இலவச SMS போன்றவற்றை 365 நாட்களுக்கு பயனர்களுக்கு அளிக்கிறது.

Image Source: Canva

Airtel ரூ.509 ரீசார்ஜ் திட்டம்

900 இலவச SMS மற்றும் அளவற்ற அழைப்புகளை 84 நாட்களுக்கு பயனர்களுக்கு அளிக்கிறது.

Image Source: Pixabay

Airtel ரூ.1,999 ரீசார்ஜ் திட்டம்

அளவில்லாத அழைப்புகள் மற்றும் 3600 இலவச SMS போன்றவற்றை 365 நாட்களுக்கு பயனர்களுக்கு அளிக்கிறது.

Image Source: Canva