WHATSAPP இன் சூப்பரான அப்டேட்... என்னன்னு தெரியுமா.?

ஒரு சிறந்த தகவல் தொடர்பு செயலி என்றால் அது Whatsapp மட்டுமே ஆகும்.

Facebook,Instagramபோன்றவற்றில் இருப்பதுபோல் இந்த புதிய அப்டேட் இருப்பதாக சொல்லப்படுகிறது.

ஒரே Whatsapp இல் பல கணக்குகளை பயன்படுத்தும் வகையில் இந்த அப்டேட் உள்ளது.

ஒவ்வொரு Whatsapp கணக்கிற்கும் தனித்தனி Chats, BackUp மற்றும் செட்டிங்ஸ் இருக்கும்.

Whatsapp கணக்கை மெட்டாவுடன் இணைக்கும் அம்சமும் அறிமுகப்படுத்தப்படுகிறது.

உங்கள் Whatsapp ஸ்டேட்டஸை ஒரே கிளிக்கில் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாவிற்கு பகிரலாம்.

இந்த அப்டேட் தற்போது ஐ ஃபோனில் முதலில் சோதிக்கப்பட்டு வருகிறது.