Budget 2025: எந்தப் பொருட்களெல்லாம் விலை உயர்கிறது? குறைகிறது?
Image Source: Canva
எல்இடி திரைகளுக்கான சுங்கவரி 10 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது.இதனால் அதை கொண்டு உருவாக்கப்படும் செல்போன்,தொலைக்காட்சி, கணினி ஆகியவற்றின் விலை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Image Source: Canva
3 கேன்சர் மருந்துகளுக்கு வரி விதிப்பு நீக்கப்பட்டுள்ளதால், விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Image Source: Canva
லித்தியம் மீதான சுங்கவரி குறைவதால் மின்னணு வாகனங்களின் விலை குறைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Image Source: Canva
உயிர்காக்கும் அத்தியாவசிய மருந்துகள் மீதான சுங்கவரியை முற்றிலுமாக நீக்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் விலை குறையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது .
Image Source: Canva
லெதர் பொருட்களின் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.