1/2 கிலோ சிக்கனை சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும் அடுப்பில் கடாய் வைத்து பட்டை, லவங்கம் நறுக்கிய வெங்காயம் சேர்க்கவும் நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம், இஞ்சி-பூண்டு பேஸ்ட் சேர்க்கவும் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கி கடாயை இறக்கி விடவும் குக்கரில் வதக்கிய பொருட்கள், மஞ்சள் தூள், தனியாத் தூள் சேர்க்கவும் மிளகுத்தூள், சீரகத்தூள், மிளகாய்த்தூள் ஆகியவற்றை சேர்த்து வதக்கவும் சிக்கனை சேர்த்து தேவையான நீர் சேர்த்து மூடிப்போட்டு 6 விசில் விடவும் பின் அதை இறக்கி எலுமிச்சை சாறு, கொத்தமல்லி தழை சேர்த்து பரிமாறலாம்