சோயா சங்க்ஸை 30 நிமிடங்கள் சுடு தண்ணீரில் ஊற வைத்து எடுத்துக் கொள்க



சோயா சங்க்ஸ் உடன் இஞ்சி பூண்டு பேஸ்ட், எலுமிச்சை சாறு சேர்த்திடுக



மஞ்சள் தூள், கரம் மசாலா, பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு கலந்து விடுக



இதில் சோள மாவு, அரிசி மாவு, கடலை மாவு சேர்த்து தண்ணீர் தெளித்து கலக்கவும்



சோயா சங்க்ஸ் உடன் மாவு, மசாலா நன்கு ஒட்டுமாறு கலந்து விட வேண்டும்



கடாயில் எண்ணெய் சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து சூடாக்கவும்



சோயா சங்ஸ்களை எண்ணெயில் சேர்த்து பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்



அதே எண்ணெயில் சிறிது கருவேப்பிலை சேர்த்து பொரித்து இதனுடன் சேர்க்கவும்



அவ்வளவுதான் சுவையான சோயா சங்க்ஸ் 65 தயார்



இந்த சோயா சங்க்ஸ் 65-வை சூடாக பரிமாறலாம்