இந்த காய்கறிகளில் தான் சத்துக்கள் அதிகமாம்..! ஒவ்வொரு கீரையிலும் தனித்துவமான இரும்புச்சத்து உள்ளிட்ட தனித்துவமான மினரல்கள் இருக்கின்றன சர்க்கரைவள்ளி கிழங்கில் நார்ச்சத்து உள்ளிட்ட பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளன பீட்ரூட்டில் அதிகளவிலான சத்துக்கள் நிறைந்துள்ளன பச்சை பட்டாணியில் புரதச்சத்து, நார்ச்சத்துககள், வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் கேன், ஃபோலேட் ஆகிய சத்துக்கள் நிறைந்திருக்கின்றன ப்ரூசல்ஸில் கேம்ஃபீரோல், ஃபோலேட் சத்து, மக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின் ஏ ஆகியவை நிறைந்து இருக்கின்றன பூண்டில் நிறைய ஊட்டச்சத்துக்களும் மருத்துவ குணங்களும் நிறைந்து இருக்கின்றன ப்ரக்கோலியில் வைட்டமின் சி, வைட்டமின் கே ஆகியவற்றோடு ஃபோலேட், மாங்கனீசு, பொட்டாசியம் ஆகிய மினரல்களும் நிறைந்திருக்கின்றன உச்சி முதல் பாதம் வரை அனைத்திற்கும் கேரட் நல்லது