கோவைக்காயை கழுவி, நன்கு துடைத்து விட்டு, நீளவாக்கில் நறுக்கி கொள்க



கோவைக்காயை வெறுமனே எண்ணெயில் பொரித்தெடுத்து வைத்துக்கொள்க



கடாயில் 1 ஸ்பூன் எண்ணெயில் பொரித்த கோவைக்காயை 2 நிமிடம் வதக்குக



இதில் காஷ்மீர் மிளகாய் தூள், 1/2 டீஸ்பூன் சாம்பார் தூள் சேர்த்திடுக



சிறிது மஞ்சள் தூள், 1/2 டீஸ்பூன் மாங்காய் பவுடர் சேர்க்க வேண்டும்



இதில் தேவையான அளவு உப்பு, கறிவேப்பிலை சேர்த்து 2 நிமிடம் வதக்குக



அல்லது மசாலாக்கள் கோவைக்காய் உடன் கலந்து வேகும் வரை வதக்குக



அவ்வளவுதான் சுவையான கோவைக்காய் வறுவல் தயார்



இதை சாதத்திற்கு சைடிஷ் ஆக வைத்து சாப்பிடலாம்