புதினா தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்.!



அசிடிட்டியை குறைக்க உதவும்



ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது



அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது



சளி, காய்ச்சலை குறைக்க உதவும்



தோல் நோய்களை குறைக்கும் வல்லமை புதினா தண்ணீருக்கு உள்ளது



சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவும்



எடை இழப்புக்கு உதவும்



வயிற்றுப்புழுக்களை நீக்க உதவும்



வாயு தொல்லையை போக்க உதவும்