200 கிராம் இறாலை சுத்தம் செய்து எடுத்துக்கொள்ள வேண்டும்



அத்துடன் 1/2 கப் தேங்காய் துருவல், 10 சின்ன வெங்காயம், 1/2 ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் தேவைப்படும்



மிக்சி ஜாரில் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும்.



இதனுடன் இறாலையும் சேர்த்து லேசாக அரைத்துக் கொள்ள வேண்டும்



இதனுடன் அரை ஸ்பூன் கரம் மசாலா தூள், அரை ஸ்பூன் சோம்பு தூள் சேர்க்க வேண்டும்



உப்பு சேர்த்து அனைத்தையும் நன்றாக பிசைய வேண்டும்



கடாயில் தேவையான அளவு எண்ணெய் சேர்த்து சூடாக்க வேண்டும்



கலவையை வடையாக தட்டி எண்ணெயில் பொரிக்க வேண்டும்



பொன்னிறமாகும் வரை வேக வைத்து எடுக்க வேண்டும்



அவ்வளவுதான் சுவையான இறால் வடை தயார்