காலையில் குங்குமப்பூ கலந்த தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்..! சருமத்தை பொலிவுற செய்கிறது புத்துணர்ச்சி தருகிறது மாதவிடாய் பிரச்சினைகளை சரி செய்ய உதவும் தசைப்பிடிப்பை போக்க உதவும் காபீக்கு நல்ல மாற்றாக இருக்கும் முடி உதிர்வை தடுக்க உதவும் சர்க்கரை உட்கொள்வதை தடுக்க உதவும் முகப்பருக்களை போக்க உதவும் உங்களை இலகுவாக வைத்து கொள்ள உதவுகிறது