பெட் காபி பிரியரா நீங்கள்..? அப்போ இதை படிங்க..! பெட் காபி குடிப்பதை பலரும் வழக்கமாக கொண்டுள்ளனர் பெட்டில் காபி குடிக்காவிட்டால் சிலருக்கு நாளே தொடங்குவதில்லை அவ்வாறு பெட் காபி குடிப்பதால் எவ்வளவு தீமைகள் தெரியுமா..? பித்தம் அதிகமாகி தலைவலி, நெஞ்செரிச்சல் போன்றவை உருவாகும் செரிமானத்தை மெதுவாக்கிறது நீரழப்பு ஏற்பட்டு உடல் ஆரோக்கியம் கெடலாம் பல் வலி ஏற்படலாம் பசியின்மையை உண்டாக்கும் வயிற்று வலி மற்றும் வாயு பிரச்சினைகள் உண்டாகலாம்