ஜாதிக்காயில் நிறைந்திருக்கும் நன்மைகள்..!



நரம்பு மண்டலத்திற்கு நல்லது



மனதை உற்சாகப்படுத்த உதவும்



ரத்தத்தில் கொழுப்பை கரைக்க உதவும்



வாயுத்தொல்லையை தடுக்க உதவும்



அஜீரணம் போன்ற பிரச்சினைகளை சரி செய்ய உதவும்



வயிற்றுப்போக்கை சரி செய்ய உதவும்



சரும ஆரோக்கியத்திற்கு சிறந்தது



மைக்ரேனை போக்க உதவும்



மாதவிடாய் பிரச்சினைகளை சரி செய்ய உதவும்