ஒரு கப் அரிசியை சாதமாக வடித்து எடுத்துக் கொள்ளவும்
2 குடைமிளகாய், 2 பெரிய வெங்காயத்தை நறுக்கி கொள்க


சிறிதளவு கொத்தமல்லித் தழையை நறுக்கி வைத்துக் கொள்க



கடாயில் சிறிது எண்ணெய் சேர்த்து லேசாக சூடாக்கவும்



வெங்காயம், குடைமிளகாய், கரம் மசாலாத் தூள் சேர்க்கவும்



மிளகாய்த்தூள் சேர்த்து 2 நிமிடம் வதக்கி விட வேண்டும்



வடித்த சாதத்தை சேர்த்து 1 ஸ்பூன் மிளகுத்தூள் சேர்த்து கிளறவும்



சாதத்தை இறக்கி கொத்தமல்லித்தழை சேர்த்து கிளறவும்



சுவையான குடைமிளகாய் சாதம் தயார்