சிறிய கடைகள் முதல் பெரிய கடைகள் வரை பேப்பரில் உணவை பொட்டலமிட்டு தருகிறார்கள்



பேப்பரில் சுற்றப்பட்ட உணவை சாப்பிடுவதால் வரும் பிரச்சினைகள் இதோ!



நச்சுத்தன்மையை உண்டாக்கலாம்



கிருமி தொற்று உண்டாகக்கூடும்



ஒவ்வாமை பிரச்சினைகள் ஏற்படலாம்



செரிமான கோளாறுகள் ஏற்படலாம்



புற்றுநோய் அபாயத்தை ஏற்படுத்துகிறது



உள் உறுப்பு சேதம் ஏற்படலாம்



மலட்டுத்தன்மைக்கு வலி வகுக்கலாம்



இதற்கு மாற்றாக இலைகளில் பொட்டலமிட்ட உணவுகளை வாங்கி உண்ணுங்கள்