மணக்கும் ஏலக்காயில் இருக்கும் மலைக்கவைக்கும் நன்மைகள்! பருவநிலை மாற்றத்தின்போது உண்டாகும் சளி, இருமல், காய்ச்சலுக்கு வீட்டு வைத்தியமாக ஏலக்காய் விளங்குகிறது மனப்பதட்டம், குமட்டல் போன்றவற்றில் இருந்து விடுபட ஏலக்காயின் வாசனை உதவுகிறது நோய் எதிர்ப்பு அழற்ச்சி, பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராடும் பண்புகளை கொண்டுள்ளது சீரான மனநிலையை பெற உதவும் உடல் பருமனை எதிர்த்து போராட உதவும் உயர் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க உதவும் வாய் துர்நாற்றம், வாய், பற்களின் ஆரோக்கியத்திற்கும் ஏலக்காய் உதவுகிறது வாயில் உள்ள பாக்டீரியாக்களை அழித்து சொத்தைப்பல் உருவாக்கத்தையும் தடுக்கிறது எனவே தினசரி ஏதாவதொரு வகையில் அல்லது தினசரி டீயில் கூட ஏலக்காயை சேர்த்து அருந்தலாம்