லீமா பீன்ஸ் என்றழைக்கப்படும் மொச்சைக்கொட்டை உணவில் சேர்த்து கொள்வது நல்லது மொச்சைக்கொட்டை சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்..? இதோ பார்க்கலாம் பல ஊட்டச்சத்துகளை உள்ளடக்கியது மூளை ஆரோக்கியத்திற்கு சிறந்தது ஆற்றலை அதிகரிக்க உதவும் தசைகளை வலுப்படுத்த உதவும் இரத்த ஒட்டத்தை மேம்படுத்த உதவும் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவும் இதய ஆரோக்கியத்திற்கு சிறந்தது செரிமானத்திற்கு நல்லது