மாதுளை தோலில் இத்தனை நன்மைகளா? மாதுளை பழத்தின் ஜூஸை விட அதன் தோலில் அதிக ஆன்டிஆக்ஸிடண்டுகளும், ஊட்டச்சத்து நன்மைகளும் இருக்கிறது உங்கள் ரத்த அழுத்தம், ரத்த சர்க்கரை அளவு, கொலஸ்ட்ராலை குறைக்க மாதுளை தோல் உதவுகிறது உங்கள் சருமத்தை பொலிவாக பராமரிக்க கூட மாதுளைபழத் தோல் உதவும் மாதுளை தோலை நன்கு கழுவி வெயிலில் உலர்த்தி, பொடி செய்து காற்று புகாத டப்பாவில் அடைத்து வைத்து கொள்ளுங்கள் வழக்கமாகக் குடிக்கும் தேநீருக்கு பதிலாக இந்த பொடியைச் சேர்த்து டீ வைத்துக் குடிக்கலாம் ரத்தத்தில் கெட்ட கொழுப்பு கரைந்து உடல் எடை குறைய உதவும் காது சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் சரியாக உதவும் என்று கூறப்படுகிறது மூளை செய்லபாட்டை அதிகரிக்க உதவும் பற்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்