150 கிராம் பாதாம் பருப்பை சுடு தண்ணீரில் சிறிது நேரம் ஊற வைக்கவும்



பாதாமை தோல் நீக்கி விழுதாக அரைத்துக் கொள்ளவும்



2 டேபிள் ஸ்பூன் ரவையை நெய்யில் வறுத்துக் கொள்ளவும்



அதே கடாயில் பாதாம் விழுதை சேர்த்துக் கிளறவும்



இதை மிதமான தீயில் 15 நிமிடம் ப்ரெளன் நிறம் வரும் வரை கிளறவும்



பின் 1/2 கப் நீர், 1 கப் சர்க்கரை, பாலில் ஊறவைத்த குங்குமப்பூ சேர்க்கவும்



நெய்யில் வறுத்த முந்திரி திராட்சையை சேர்த்து கிளறி இறக்கவும்



அவ்வளவுதான் சுவையான பாதாம் கேசரி தயார்