இக்காலக்கட்டத்தில் எங்கு பார்த்தாலும் ஆரோக்கியமற்ற தரமற்ற உணவுகள் கிடைக்கிறது நீங்கள் ஆரோக்கியமில்லனு நினைக்கிற 8 சத்தான உணவுகள் என்னன்னு தெரியுமா? முட்டையின் மஞ்சள் கருவில் நுண்ணூட்டச்சத்துகள் நிறைந்திருக்கின்றன தினமும் 2 கப் அளவு சர்க்கரை சேர்க்காத பிளாக் டீ குடிப்பவர்களுக்கு நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்ற நோய்கள் தடுக்கப்படலாம் தேங்காய் எண்ணெய், நல்ல கொலஸ்டிரால், கெட்ட கொலஸ்டிரால் இரண்டையும் சீராக்கி சமநிலையை ஏற்படுத்தும் டார்க் சாக்லெட் கொலஸ்டிராலை குறைக்கிறதே தவிர கூட்டுவதில்லையாம் சீஸில் அதிக அளவிலான சத்துகளும் கால்சியமும் நிறைந்துள்ளதாக கூறப்படுகிறது உப்பு என்றாலெ கிட்னிக்கு பாதிப்பு என்று நினைக்க வேண்டாம், இந்து உப்பு பல சத்துகளை கொண்டுள்ளது பீனட் பட்டர் உடலுக்கு தேவையான புரதத்தை வழங்கும் பாலில் அதிக அளவிலான சத்துகள் நிறைந்துள்ளன