இந்த காலத்தில் பெரும்பாலானோர் மன அழுத்தத்தால் அவதிப்படுகின்றனர் வேகமான கால ஓட்டத்தால் பலருக்கும் மன சோர்வு ஏற்பட்டுவிடுகிறது மன அழுத்தம் குறைய இந்த உணவுகளை உண்ணுங்கள்! மீன் போன்ற கடல் உணவுகளை எடுத்து கொள்ளலாம் முழு தானியங்களை உணவில் சேர்த்து கொள்ளலாம் மூலிகை தேநீர் அருந்தலாம் ஆலிவ் எண்ணெயை உணவில் சேர்த்து கொள்ளலாம் காய்கறி, பழங்களை தினமும் சாப்பிடுங்கள் சோயா பொருட்களை உண்ணலாம் க்ரீன் டீ பருகலாம்