பாலில் அதிக அளவிலான ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன



இதில் இருக்கும் புரதம் மற்றும் பிற சத்துக்கள் கர்ப்பிணி பெண்கள் முதல் அனைவருக்கும் தேவையானதாக இருக்கிறது



அதே நேரத்தில் பசும் பாலில் அதிக அளவில் கொழுப்புகள் உள்ளன



கொழுப்பு குறைவான பால் எதுன்னு தெரியனுமா? இதை படிங்க!



சோயா பாலில் கொழுப்புகள் குறைவாக உள்ளது



மேலும் பசும் பாலை போலவே இதிலும் சத்துக்கள் நிறைந்துள்ளது



குறைவான கொழுப்பு இருக்கும் ஓட்ஸ் பாலை அருந்தலாம்



இது உடலில் எல்டிஎல் என்னும் கெட்ட கொழுப்பின் அளவை குறைக்க உதவுகிறது



பாதாம் பால் குறைந்த கார்ப் உணவுகள் எடுப்பவர்களுக்கு இது நல்ல மாற்றாக இருக்கும்



நட்ஸ் ஒவ்வாமை இருப்பவர்களுக்கு இது பாதுகாப்பானது அல்ல