ஒவ்வொரு உணவுப் பொருட்களிலும் பல நன்மைகள் நிறைந்து இருக்கும்



அந்த வகையில் மரவள்ளிக் கிழங்கில் உள்ள நன்மைகள் பற்றி பார்போம்..



குடலில் தேங்கியிருக்கும் கழிவுகளை வெளியேற்ற உதவுகின்றன



க்ளூட்டன் அலர்ஜி உள்ளவர்களும் இதை எடுத்துக்கொள்ளலாம்



மரவள்ளிக் கிழங்கில் வைட்டமின் ஏ நிறைந்திருக்கிறது



நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக்குகிறது



குடல் ஆரோக்கியத்திற்கு நல்லது



மரவள்ளி கிழங்கில் உள்ள நார்ச்சத்து உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை அகற்றி உடல் எடையை குறைக்க உதவலாம்



வேக வைத்த மரவள்ளிக்கிழங்கை சாப்பிடுவதே நல்லது



காலை உணவாகவோ, மாலை சிற்றுண்டியாகவோ இதை சாப்பிடலாம்