எள்ளு விதையில் டயட்டரி புரோட்டீன்களுடன் உயர்தர அமினோ அமிலங்களும் நிறைந்துள்ளது



எள்ளு விதை அல்லது எள்ளு எண்ணெய், சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது



எள்ளு விதைகளில் மக்னீசியம் அதிகம் உள்ளது. இது இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும்



எள்ளு விதைகள் கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவலாம்



குடலில் உள்ள கழிவுப் பொருட்களை சரியாக வெளியேற்ற உதவும்



சரும திசுக்களை புதுப்பிக்க உதவும். எனவே உங்கள் சருமம் அழகாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க உதவும்



எள்ளு விதைகள் மன அழுத்தத்தில் இருந்து நிவாரணம் அளிக்க உதவலாம்



வெள்ளை நிற எள்ளு விதையை விட கருப்பு நிற எள்ளு விதையில் இரும்புச்சத்து அதிக அளவில் நிறைந்துள்ளது



கதிர்வீச்சுக்களால் ஏற்படும் பாதிப்பில் இருந்து பாதுகாக்கும்



நல்லெண்ணெயால் மசாஜ் செய்வதன் மூலம், குழந்தைகள் நல்ல தூக்கத்தையும் பெறுவார்கள்