தமிழ் சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்படும் நயன்தாரா முன்னணி நடிகைகளில் ஒருவர்



சமீபகாலமாக நயன்தாரா வுமன் சென்ட்ரிக் திரைப்படங்களாக தேர்வு செய்து நடித்து வருகிறார்



நயன்தாராவின் அழகான தோற்றத்திற்கு முக்கியமான காரணம் அவரின் ரொட்டீன் ஸ்கின் கேர் ரகசியங்கள்தான்



தனது அழகான தோற்றத்திற்கு ஏராளமான ஸ்பெஷல் ட்ரீட்மென்ட் மேற்கொண்டு வருகிறார் என பலரும் நினைக்கலாம்



நயன் எந்த ஒரு சிறப்பு சிகிச்சையையும் மேற்கொள்வதில்லையாம்



அவர், யோகா மற்றும் உடற்பயிற்சி மேற்கொள்ளவதை எந்த ஒரு சமயத்திலும் மறந்ததில்லையாம்



எட்டு மணி நேரம் போதுமான அளவு தூக்கத்தையும் கடைபிடிக்கிறார்



டயட் பிளான் குறித்த தகவலை அவர் வெளிப்படையாக வெளியிடவில்லை



காய்கறிகள், இறைச்சி, முட்டை, மீன் மற்றும் பழங்கள் அனைத்தையும் தனது ரெகுலர் டயட் பிளானில் சேர்த்துக் கொள்வாராம்



அதிகமாக தேங்காய் தண்ணீர் குடிக்க விருப்பப்படுவாராம் நயன்