தமிழ்நாட்டின் வானிலை நிலவரத்தை தெரிந்து கொள்வோம் நாளை( நவம்பர் 24) தமிழ்நாட்டில், ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் சென்னை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். சென்னை: ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும். மீனவர்களுக்கான எச்சரிக்கை: ஏதுமில்லை கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு: சோழவரம் (திருவள்ளூர்), தாமரைப்பாக்கம் (திருவள்ளூர்) 3 செ.மீ சென்னை கலெக்டர் அலுவலகம், கலசப்பாக்கம் (திருவண்ணாமலை) 2 செ.மீ பொன்னேரி, ரெட் ஹில்ஸ் (திருவள்ளூர்), 1 செ.மீ