தமிழ்நாட்டில் நாளை (நவ.23 ) கன மழை இருக்காது

ஆனால் லேசான மழை இருக்கும்- வானிலை மையம்

சில தினங்களுக்கு முன்பு, வங்க கடலில்- காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது

தற்போது, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்தது.

மேலும், வலுவிழந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும்

நாளை வட தமிழகம் மற்றும் ஆந்திர இடையே கரையை கடக்க கூடும்

இதனால், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்

இந்நிலையில் நாளை கன மழை இருக்காது

காற்றழுத்தம் கரையை கடக்கும் போது மிதமான மழைக்கு வாய்ப்பு

ஆகையால் நாளை மிதமான மழையை எதிர்பார்க்கலாம்