வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. நவ.12 (மதியம் வரை) - 5 மாவட்டங்களில் ரெட் அலர்ட் மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, கடலூர் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் 30 மாவட்டங்களில் நவ.12 - கனமழைக்கு வாய்ப்பு மழை காலங்களில், தேவையின்றி வெளியே செல்ல வேண்டாம் இடி, மின்னலின் போது மரத்தடியில், நிற்க வேண்டாம் தேங்கிய மழை நீரில், செல்ல வேண்டாம் மழை காலங்களில் தொற்று பரவும் அபாயம் அதிகம் வெளியில் செல்லும் போது குடையுடன் செல்லவும் வானிலை நிலவரத்தை தெரிந்து கொண்டு, உங்களை தயார்படுத்தி கொள்ளுங்கள்