காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, சென்னைக்கு கிழக்கே சுமார் 320 கி.மீ தொலைவில் உள்ளது நாளை (நவ.22) காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்கக்கூடும் இந்நிலையில் 4 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு கனமழை பெறும் மாவட்டங்கள் இதோ திருவள்ளூர், காஞ்சிபுரம், இராணிப்பேட்டை வேலூர் சென்னை: அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சென்னை: ஒருசில பகுதிகளில் இடி-மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்