தமிழ்நாட்டில் மழை பெய்த அளவை தெரிந்து கொள்வோம்

நவ-1 முதல் நவ.11 வரை மழை பெய்த அளவு

அதிகபட்சமாக சென்னையில்- 50.93 செ.மீ

மயிலாடுதுறை- 42.89 செ.மீ

நாகை- 42.83 செ.மீ

கன்னியாகுமரி- 37.47 செ.மீ

செங்கல்பட்டு- 35.91 செ.மீ

ஈரோடு- 33.35செ.மீ

காஞ்சிபுரம்- 34.52 செ.மீ

தமிழ்நாடு மற்றும் புதுவை ( நவ.1- நவ.10) வரை மழை பெய்த சராசரி அளவு- 24.77 செ.மீ