தமிழ்நாட்டிலுள்ள 3 மாவட்டங்களுக்கு நாளை( நவ.11) , ”சிவப்பு எச்சரிக்கை” விடுக்கப்பட்டுள்ளது தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலவுகிறது. இது வலுப்பெற்று தமிழக கடற்கரையை நோக்கி, வரும் நவ.11, 12 ஆம் தேதிகளில் நகரக்கூடும். இதையடுத்து 3 மாவட்டங்களில் ”அதி கனமழை”-க்கு வாய்ப்பு நவ-11- ”சிவப்பு எச்சரிக்கை” திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் ”அதி கன மழைக்கு” வாய்ப்பு நவ.11 - 32 மாவட்டங்களில் ”கன மழைக்கு” வாய்ப்பு மழை நகரும் பாதை அடுத்த 4 நாட்களுக்கு வெளுக்க போகும் மழை பல மாவட்டங்களில் நவ.11 - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வானிலை தகவலை அறிந்து, அதற்க்கு ஏற்ப உங்களை தயார்படுத்தி கொள்ளுங்கள்...