நவம்பர் மாதத்தில், இதுவரை மழை பெய்த அளவை தெரிந்து கொள்வோம். நவ.1 முதல் நவ.10 வரை அதிகபட்சமாக சென்னையில் 46.27 செ.மீ மயிலாடுதுறை- 36.64 செ.மீ செங்கல்பட்டு- 32.96 செ.மீ ஈரோடு 33.1செ.மீ நாகை- 36.45 செ.மீ மதுரை- 31.47செ.மீ திண்டுக்கல் - 31.5 செ.மீ கன்னியாகுமரி- 37.25 செ.மீ தேனி- 25.36செ.மீ