தமிழ்நாட்டில் வானிலை நிலவரத்தை தெரிந்து கொள்வோம் அடுத்த 2 தினங்களுக்கு வெப்பநிலையானது, இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்கக்கூடும் 15.01.2023: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 16.01.2023: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 17.01.2023: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். சென்னை: அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சென்னை: காலையில் குளிர் நிலவும் மலை நகரமான ஊட்டியில் 2.8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. மீனவர்களுக்கான எச்சரிக்கை: ஏதுமில்லை என வானிலை மையம் தெரிவித்துள்ளது. வானிலை தகவலை தெரிந்து கொண்டு, உங்களது திட்டத்தை வகுத்து கொள்ளுங்கள்