பிக்பாஸ் சீசன் 6 கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது இப்போட்டி 100ஆவது நாளை நெருங்கிக் கொண்டிருக்கின்றது இதில் முக்கிய போட்டியாளராக கருதப்பட்டவர் ரச்சிதா! இவருக்கு ஆரம்பத்திலிருந்தே பலரின் ஆதரவு இருந்தது ரசிகர்கள் இவரைச் செல்லமாக மூக்குத்தி..என்றழைத்தனர் இவர் பிக் பாஸ் இல்லத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார் ரசிகர்களின் வாக்கு குறைவாக இருந்ததால், இவர் வெளியேற்றப்பட்டுள்ளார் இன்ஸ்டா பதிவு மூலம் தனக்கு ஆதரவு அளித்திருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார் அப்பதிவுடன் பிக்பாஸ் கடைசி எபிசோடில் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் பதிவிட்டுள்ளார் ரசிகர்கள் சிலர் இவருக்கு ஆதரவாக கமெண்ட் செய்து வருகின்றனர்