தமிழ்நாட்டில் வானிலை நிலவரத்தை தெரிந்து கொள்வோம்



வட கிழக்கு பருவமழை ஜனவரி 12 முதல் விலகியது



ஜனவரி 13: வறண்ட வானிலை காணப்படும்



ஓரிரு இடங்களில் பனிமூட்டத்திற்கு வாய்ப்பு



நீலகரி மலைப்பகுதியில் உறை பனிக்கு வாய்ப்பு



ஜனவரி 16 வரை, தமிழ்நாட்டில் வறண்ட வானிலை காணப்படும்- வானிலை மையம்



சென்னை: அடுத்த 24 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்



சென்னை: காலையில் லேசான பனிமூட்டம் இருக்கும்



மீனவர்களுக்கு எச்சரிக்கை எதுவுமில்லை



வானிலை தகவலை தெரிந்து கொண்டு, உங்களது திட்டத்தை தயார்படுத்தி கொள்ளுங்கள்