தமிழ்நாட்டில் வானிலை நிலவரத்தை தெரிந்து கொள்வோம் ”நாளை முதல் 13ஆம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும்” ”ஜனவரி.9- தென்தமிழக கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு” ”இதர மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவக்கூடும்” ”ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது” ”ஜனவரி.10 முதல் ஜனவரி 13 வரை: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்” ”சென்னை: அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்” சென்னை - அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்” சென்னை: காலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும் வானிலை தகவலை தெரிந்து கொண்டு, உங்களது திட்டத்தை வகுத்து கொள்ளுங்கள்