தமிழ்நாட்டில் வானிலை நிலவரம் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக மழைக்கு வாய்ப்பு தமிழ்நாட்டின் ஒருசில இடங்களில் நாளை ( ஜனவரி.8 ) மிதமான மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம் 08.01.2023- தமிழக கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். 08.01.2023: புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். 09.01.2023 முதல் 11.01.2023 வரை: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். ”சென்னை: அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், ஜனவரி.8- சென்னை: ஒருசில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு” , மிழ்நாட்டில் அதிகாலையில் பனிமூட்டம் நிலவும் வானிலை தகவலை தெரிந்து, முன்னெச்சரிக்கையுடன் செயல்படுங்கள்