தமிழ்நாட்டின் வானிலை நிலவரத்தை தெரிந்து கொள்வோம்



இன்று காலை தென்கிழக்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியது.



இலங்கை -திரிகோணமலையில் இருந்து 670 கிலோ மீட்டர் தொலைவிலும், நிலை கொண்டுள்ளது.



இது 31.01.2023 மாலை வரை மேற்கு-வடமேற்கு திசையிலும், அதன் பிறகு மேற்கு-தென்மேற்கு திசையில் நகர கூடும்



01.02.2023 அன்று காலை இலங்கை கடற்பகுதிகளை கடக்கக் கூடும்.



31.01.2023: தமிழக கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.



01.02.2023: தென்தமிழக மாவட்டங்களில் அநேக இடங்களிலும், வடதமிழக மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.



02.02.2023: தென்தமிழக மாவட்டங்களில் அநேக இடங்களிலும், வடதமிழக மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.



சென்னை :அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.



சென்னை: ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் - வானிலை மையம்