ஆளுநர் ஆர் என் ரவி, தேசியக்கொடியை ஏற்றி குடியரசு தின நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின், தேசியக் கொடிக்கு வணக்கம் செலுத்திய காட்சி ஆளுனரும் முதல்வரும் இந்நிகழ்ச்சியின்போது பேசிக்கொண்டனர் முதலமைச்சர் ஸ்டாலின் ஒரு சிலருக்கு பதக்கங்களை வழங்கினார் உழைப்பாளர் சிலையருகே முதன் முறையாக குடியரசு தின விழா நடைப்பெற்றது இன்றைய விழாவில் மாணவிகள் நடனமாடிய காட்சி மூவர்ணத்தில் சாகசம் நிகழ்த்திய காட்சி அணிவகுப்பில் இடம் பெற்ற ‘தமிழ்நாடு வாழ்க’ எனும் சிறப்பு வாகனம் சென்னை மேயர் பிரியா இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் தேசிய கொடிக்கு வணக்கம் செலுத்திய சென்னை மேயர்