தமிழ்நாட்டில் வானிலை நிலவரத்தை சுருக்கமாக தெரிந்து கொள்வோம்



இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது



அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடையக்கூடும்



ஜனவரி 31- காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைய வாய்ப்பு



பின்னர் இலங்கை கடற்பகுதிகளை நோக்கி சென்றடையக்கூடும்



இதன் காரணமாக ஜனவரி-30: தமிழக கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.



31.01.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடிமின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும்.



பிப்ரவரி-1: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடிமின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும்.



சென்னை: அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.



வானிலையை அறிந்து, அதற்கேற்ப செயல்படுங்கள்...