தமிழ்நாட்டை சேர்ந்தவர் ஷிவின் ஷிவினின் பெற்றோர், இவரை சிங்கபூருக்கு அனுப்பி வைத்தனர் இந்தியா திரும்பியுடன், ஐடி துறையில் வேலை பார்த்தார் 2019 ஆம் ஆண்டு, தனது மாடலிங் பணியை தொடங்கினார் புகழ்பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின், ஆறாவது சீசனில் கலந்துகொண்டார் பலருக்கும் ஷிவினின் எதார்த்தமான குணம் பிடித்து போனது பிக்பாஸ் ஆறாவது சீசனின் ஸ்டராங்கான போட்டியாளர் இவர் 106 நாட்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்து, 3 ஆவது பரிசை பெற்றார் பொது மக்களுள் ஒருவராக பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்த, திருநங்கை இவர் வீடு திரும்பியதும் பட்டாசு வெடித்து கொண்டாடும் ஷிவின்