தமிழ்நாட்டில் வானிலை நிலவரத்தை தெரிந்து கொள்வோம் குமரி கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த பகுதி, காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவுகிறது. இது , அடுத்த 12 மணி நேரத்தில் வலுவிழக்க கூடும் ஜனவரி.05: தமிழ்நாட்டில் வறண்ட வானிலை நிலவக்கூடும் ஜனவரி.06: தமிழ்நாட்டில் வறண்ட வானிலை நிலவக்கூடும் ஜனவரி.7: தமிழ்நாட்டில் வறண்ட வானிலை நிலவக்கூடும் ஜனவரி.08: தமிழ்நாட்டில் லேசான மழைக்கு வாய்ப்பு சென்னை: அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் கடந்த 24 மணி நேரத்தில் மழை பதிவு: அதிகபட்சமாக ( வேளாங்கண்ணி ) நாகை - 10 செ.மீ மழை பதிவு வானிலை தகவலை தெரிந்து, திட்டங்களை வகுத்து கொள்ளுங்கள்