ABP Nadu


தமிழ்நாட்டில் வானிலை நிலவரத்தை தெரிந்து கொள்வோம்


ABP Nadu


வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவுகிறது


ABP Nadu


இலங்கை-திரிகோணமலையில் இருந்து கிழக்கு-தென்கிழக்கே சுமார் 115 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.


ABP Nadu


காரைக்காலில் இருந்து தென்கிழக்கே சுமார் 400 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது


ABP Nadu


இலங்கை கடற்கரை பகுதிகளை கடக்கக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது


ABP Nadu


பாம்பன் மற்றும் தூத்துக்குடி துறைமுகங்களில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது


ABP Nadu


இதனால் இன்றைய தினம் தென்தமிழக மாவட்டங்களில் அநேக இடங்களிலும், வடதமிழக மாவட்டங்கள்,ஓரிரு இடங்களிலும் மிதமான மழை பெய்தது.


ABP Nadu


பிப்ரவரி 5 ஆம் தேதி வரை தென்தமிழக மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு


ABP Nadu


இதனிடையே மழை காரணமாக திருவாரூர் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் நாளை ( பிப்.03 ) விடுமுறை அறிவிப்பு


ABP Nadu


முன்னதாக மழை காரணமாக நாகை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை வழங்கப்பட்டது