23 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

15 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு

தமிழ்நாடு பகுதிகளில் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது

தமிழ்நாடு மற்றும் புதுவை பகுதிகளில் அநேக இடங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

சென்னை: நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்

குமரிக்கடல் பகுதிகள் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

மழை காலங்களில் கவனத்துடன் சாலைகளில் பயணம் மேற்கொள்ளுங்கள்

சாலைகளில், மழைநீர் தேங்கிய பகுதிகளில் செல்ல வேண்டாம்

இக்காலங்களில், மழை நீரை சேமிப்போம்; பயன்பெறுவோம்