தமிழ்நாட்டில் மழை பதிவான நிலவரம்(அக்.14),கடந்த 24 மணி நேரத்தில்

ஈரோடு- 34.9 மி.மீ

கன்னியாகுமரி - 27.9 மி.மீ

நீலகிரி-15.8 மி.மீ

தர்மபுரி- 12.9 மி.மீ

தென்காசி- 17.4 மி.மீ

ராமநாதபுரம்-17.8 மி.மீ

திருப்பூர்-14.2மி.மீ

விழுப்புரம்- 11.2 மி.மீ

திருச்சி- 5.1மி.மீ