தமிழ்நாட்டின் வானிலை நிலவரத்தை தெரிந்து கொள்வோம்

தமிழ்நாடு பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது

தமிழ்நாடு, புதுவையில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டின் 27 மாவட்டங்களில் நாளை(அக்.16) மழைக்கு வாய்ப்பு

சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்

சென்னையின் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு

குமரிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும்

குமரிக்கடல் பகுதிகளில், மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம்

வெளியில் செல்லும்போது குடையுடன் செல்லுங்கள்

கனமழை எதிரொலி- கடலூர்- அந்தியூரில் நாளை(அக்.16) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை