தமிழ்நாட்டின் வானிலை நிலவரம் 28 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு குறிப்பாக 6 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சாவூர், திருவாரூர்,புதுக்கோட்டையில் மிக கனமழைக்கு இன்று வாய்ப்பு சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் சென்னையில், ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும்- வானிலை மையம் தென் தமிழக கடலோர பகுதிகளில், மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை வளிமண்டல சுழற்சி காரணமாக மழைக்கு வாய்ப்பு தமிழ்நாடு, புதுவையின் ஒரு சில இடங்களில் மிக கன மழைக்கு வாய்ப்பு குடையுடன் வெளியே செல்லுங்கள்