நவம்பர் மாத மழையில் நவ.1; தமிழ்நாட்டில், கடந்த 24 மணி நேரத்தில் மழை பதிவான அளவு ரெட் ஹில்ஸ், (திருவள்ளூர்) - 13 செ.மீ பெரம்பூர் (சென்னை) 12 செ.மீ அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை) 6 செ.மீ தக்கலை (கன்னியாகுமரி) 8 செ.மீ மண்டபம் ( ராமநாதபுரம்) 9 செ.மீ நாகப்பட்டினம் 5 செ.மீ கடலூர் 2 செ.மீ தாம்பரம் 1 செ.மீ அண்ணா பல்கலைக்கழகம் ( சென்னை) 6 செ.மீ