தமிழ்நாட்டின் வானிலை நிலவரத்தை தெரிந்து கொள்வோம் வட கிழக்கு பருவ மழை தொடங்கியது தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தமிழ்நாடு, புதுவையில் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு கடந்த 24 மணி நேரத்தில் ஒகேனக்கல்லில், அதிகபட்சமாக 5 செ.மீ அளவு மழை பதிவாகியுள்ளது மீனவர்களுக்கு எச்சரிக்கை இல்லை தமிழ்நாட்டிற்கு தென்மேற்கு பருவமழையைவிட, வடகிழக்கு பருவமழை அதிக மழை தரக்கூடியது மழை காலங்களில் மழை நீரை சேமியுங்கள் நீர் தேங்கியுள்ள இடங்களுக்கு, செல்வதை தவிருங்கள் வெளியில் செல்லும்போது குடையுடன் செல்லுங்கள்